தமிழ் திரையிசை பாடல்களில் பிடித்த பாடல் வரிகள்
தமிழ் திரையிசை பாடல்களில் பிடித்த பாடல் வரிகள்
Beauty of Lyrics தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் இசை பாடல்களில் சில வரிகள் ரொம்பவும் மனசுக்கு பிடித்திருக்கும். முழுப்பாடல் பிடித்திருந்தாலும், அந்த வரிகள் தான் அப்பாடலை உங்களுக்கு நினைவு படுத்தும். அத்தகைய பாடல் வரிகளை எங்களுக்கு அனுப்புங்கள். அந்த வரிகள் எந்த தொகுப்பில் வரும் என்று தெரிவித்தால் நன்று.